அஃ என்ற கேடயத்தால் மனித குலத்தை காப்போம் அ முதல் அஃ வரை
அன்பை பகிர்ந்து
ஆற்றலை உணர்ந்து
இனிய சொல்லோடு
ஈகையாய் ஈந்து
உண்மையாய் உரைத்து
ஊக்கத்தை கைவிடாமல்
எண்ணததால் உயர்ந்து
ஏற்றம் பெற்று வாழ
ஐயம்மில்லாமல் கற்று ,
ஒழுக்கமுடன் வாழ்ந்து
ஓங்கி நிற்கும் மலை போல்
ஒளவியம் (பொறாமை) இன்றி வாழ்ந்து -
அஃ என்ற கேடயமாய் மனித குலத்தை காப்போம்