தீப ஒளித் திருநாள்
ஒளி ஒளியாய் ஒளிரட்டும் நிகழ்காலம், வழி வழியாய் வளமோடு வாழட்டும் எதிர்காலம், புத்தாடைகள் புனைந்து புவியெங்கும் புன்முறுவல் பூக்கட்டும், ஐம்புலன்களும் அழிவில்லா ஆனந்தக் கூத்தாடட்டும், தித்திக்கும் தினமாக இத் தீபாவளி அமையட்டும். இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்.