நான் மட்டும்

ஒவ்வொரு முறையும் நான் திரும்பி போகும் போது
என்னை மறந்து
அங்கேயே விட்டுவிட்டு செல்கிறேன்
நான் மட்டும்..
தனியாக

மஞ்சள் நிலா 🌙

எழுதியவர் : (9-Nov-15, 2:50 pm)
சேர்த்தது : நாகராஜன் நகா ஸ்ரீ
Tanglish : naan mattum
பார்வை : 58

மேலே