ஐயா அப்துல்கலாம்
அணு ஆராய்ச்சியில் முதலடி எடுத்துவைத்தாய்
பார்போற்றும் விஞானியாய் நி உயர்ந்தாய்
தன்னம்பிக்கை உன்னில் வைத்து
இந்த உலகத்தையே கவரவைத்தாய்
என்னென்ன ஆராய்ச்சிகல் எத்தனை பனிகள்
இந்தியா விர்க்கு நீ தந்த படைப்புக்கள்
காலங்கள் மாரிநாலும் அழியாத கன்டுபிடிப்புகள்