முஹம்மது ஸஃப்ஷாத் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  முஹம்மது ஸஃப்ஷாத்
இடம்:  ஓட்டமாவடி, இலங்கை
பிறந்த தேதி :  29-Oct-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-May-2016
பார்த்தவர்கள்:  34
புள்ளி:  1

என்னைப் பற்றி...

BSc (Hons) in Quantity Surveying (UG ) ,University of Moratuwa

என் படைப்புகள்
முஹம்மது ஸஃப்ஷாத் செய்திகள்

கவலையிலும்     
சிரித்திடுவதாலோ
என் கண்ணீரின்   
பெறுமதியை 
உணர்வார்    
யாருமில்லை! 
நடிப்பாய்       
சிரித்த நாட்களில்
சிரித்திட     
துணையாய்
பலரைக் கண்ட
விழிகளின்று      
மெய்யாய்       
வடிக்கிறது                      
விழியோரமாய்   
இருந்தும்                 
தனிமையில்           
நான்....!

மேலும்

முஹம்மது ஸஃப்ஷாத் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-May-2016 1:37 pm

ஆண்களின் நட்பு
ஆன்மாவுடன் தொடர்கிறது!
பெண்களின் நட்பு
இத்தோடு முடிகிறது!
ஏனிக் கருஞ்சரிதம்
இன்னும் தொடர்கிறது?!
ஏனிக் கருஞ்சரிதம்
இன்னும் தொடர்கிறது?!

வெள்ளுடுத்து வெண்புறாக்களாய்
அவ்விண்ணையாண்ட காலம்,
அன்பிலொரு அம்மாவாய்;
பண்பிலொரு தங்கையாய்
இவ்வகிலமாண்ட காலம்
இத்தோடு முடிகிறது
என்னன்புத் தோழியே!
என்றெண்ணுகையில்
நெஞ்சம் துடிக்கிறது!

என்னிச் சிறு நெஞ்சம்
சிதறிய பொழுதுகளில்
கண்ணீர் துடைத்து
எண்ணிடச் செய்தாய்
அன்னை மடியுறவை
அன்புத் தோழியே!
அத்தோள்களுக

மேலும்

கருத்துகள்

மேலே