சாந்து - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சாந்து |
இடம் | : கோயம்புத்தூர் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 29 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
சாந்து செய்திகள்
உன் விழி என்னும் கைவிலங்கை பயன்படுத்தி சிறை பிடித்து விட்டாய்
என் மணிமுத்தே என்னை விடுத்துவிடாதே உன் இதயம் என்னும் சிறையில் இருந்து
அப்படி விடுவித்தால் நான் உடைந்து போவேன் அடி செல்லமே
என் மனம் உன் சுவரடி சுவரடி
அதில் உன்னை சித்திரமாய் வரைந்து இருக்கிறேன்
என்னுள் இருக்கும் உன்னை காண என் இரு கண்கள் போதாதடி என் அருமை மகளே
என்னவளே எங்கே உன் காலடி தடம் என் விட்டில் இப்போது என்னுள் முத்தாகி போனவளே உன்னை இங்கு உன் நட்பு கூட்டம் தேடி கொண்டு இருக்கிறது நீ எப்போது இங்கு வருவாய் என்று
பாசம். 23-Aug-2014 5:35 pm
கருத்துகள்