saravanakumar - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : saravanakumar |
இடம் | : |
பிறந்த தேதி | : 25-Dec-2000 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Jul-2018 |
பார்த்தவர்கள் | : 37 |
புள்ளி | : 1 |
தன்னாசை தானோக்கி
தாளா தரணியிலே
ஊனான உலகினிலே
உயிரான உற்றோரை
ஊசலாட விட்டாயே...
இருதசம இன்பமெல்லாம்
இன்னா நாற்பதாய்
இருளாய் இருட்டாய்
ஒரிவில் இறந்ததடி...
பொத்தி பொத்தி
வளர்த்ததெல்லாம்
பிரிந்துயிர் பிண்டமாய்
பொட்டலமாய் போனதடி...
கண்டுரைத்த கணாவெல்லாம்
காணா கலங்கரையாய்
கறைந்த மணல்முகடாய்
கண்களின் நீராய்
கரைந்ததடி..!
கைப்பிடித்து இடையமர்த்தி
மெச்சப் பார்த்த
முதுகுன்ற முக்கூடெல்லாம்
இடுகாட்டு வாசமடி..!
பல்லாண்டு பாசமெல்லாம்
பங்சாங்கத்து பழங்கதையா?
பாசாங்கா? படுகுழியா?
பெத்தவளே...
தவறா? சரியா?
தலைவிதியின்
தண்டனையா?
தவளை மூளை
தலையினூடே...
தத்தித் ததும்பும்
தத்துவத்திலே...
துலாக்கோலிட்டு
தவி
தன்னாசை தானோக்கி
தாளா தரணியிலே
ஊனான உலகினிலே
உயிரான உற்றோரை
ஊசலாட விட்டாயே...
இருதசம இன்பமெல்லாம்
இன்னா நாற்பதாய்
இருளாய் இருட்டாய்
ஒரிவில் இறந்ததடி...
பொத்தி பொத்தி
வளர்த்ததெல்லாம்
பிரிந்துயிர் பிண்டமாய்
பொட்டலமாய் போனதடி...
கண்டுரைத்த கணாவெல்லாம்
காணா கலங்கரையாய்
கறைந்த மணல்முகடாய்
கண்களின் நீராய்
கரைந்ததடி..!
கைப்பிடித்து இடையமர்த்தி
மெச்சப் பார்த்த
முதுகுன்ற முக்கூடெல்லாம்
இடுகாட்டு வாசமடி..!
பல்லாண்டு பாசமெல்லாம்
பங்சாங்கத்து பழங்கதையா?
பாசாங்கா? படுகுழியா?
பெத்தவளே...
தவறா? சரியா?
தலைவிதியின்
தண்டனையா?
தவளை மூளை
தலையினூடே...
தத்தித் ததும்பும்
தத்துவத்திலே...
துலாக்கோலிட்டு
தவி