கா சத்யா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கா சத்யா
இடம்:  திருவாரூர்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  14-Mar-2021
பார்த்தவர்கள்:  45
புள்ளி:  2

என் படைப்புகள்
கா சத்யா செய்திகள்
கா சத்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Oct-2024 12:30 pm

தோல்வியைக் கண்டு
சோர்ந்து போனால்
சோகங்கள் வந்து
சேர்ந்து கொள்ளும்...
சோதனைகள் வந்தால்
சோம்பலை உடைத்து
சாதனைகள் செய்தால்
சரித்திரம் படைக்கலாம்...
இதயம் துடித்தால்தான்
வாழ்நாள் நீடிக்கும் ...
தோல்வியால் துடித்தால்தான்
வெற்றியும் நீடிக்கும்...

மேலும்

கா சத்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Mar-2021 10:19 am

நானும் அழகியானேன்
என் அம்மாவின்
கண்களுக்கு...!

கடவுளைத்தேடி காலங்கள்
தேய்கிறது கண்முன்
தாயிருப்பதை மறந்து...!

அளவுகள் தெரிவதில்லை
அம்மாவின் கையால்
சாப்பிடுவதால்...!

மேலும்

கருத்துகள்

மேலே