ஹைக்கூ கவிதை

நானும் அழகியானேன்
என் அம்மாவின்
கண்களுக்கு...!

கடவுளைத்தேடி காலங்கள்
தேய்கிறது கண்முன்
தாயிருப்பதை மறந்து...!

அளவுகள் தெரிவதில்லை
அம்மாவின் கையால்
சாப்பிடுவதால்...!

எழுதியவர் : கா . சத்யா (14-Mar-21, 10:19 am)
சேர்த்தது : கா சத்யா
பார்வை : 859

மேலே