sathya - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  sathya
இடம்:  chennai
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Mar-2022
பார்த்தவர்கள்:  16
புள்ளி:  3

என் படைப்புகள்
sathya செய்திகள்
sathya - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Mar-2022 4:33 pm

நான் உறங்க முதலில் வந்ததும் ஒரு கம்புதான் (தூணி/தொட்டில்)
நான் ஓடி விளையாட நுங்கு வண்டியாக மாறியது கம்பு
என் எண்ணம் நேர்பட , வாத்தியார் எடுத்தது கம்பு (பிரம்பு)
என்னை தற்காத்துக்கொள்ள நான் எடுத்தது கம்பு (சிலம்பு)
நான் துணை தேடும் நேரத்தில் என் வீட்டின் முன் வந்தது கம்பு (பந்தக்கால்)
என் பெற்றோரின் இறுதி சடங்கில் வந்தது கம்பு (தீப்பந்தம்/கொல்லி)
என் வயதான காலத்தில் நானே நடக்க உதவியது கம்பு (ஊன்றுகோல்)
என் இறுதி சடங்கில் என் மேல் வைத்தார்கள் கம்பு (விறகு)
இறுதியில் நான் அடங்க மறுக்க வெட்டியான் எடுத்தான் ஒரு கம்பு.

மேலும்

sathya - sathya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Mar-2022 7:26 pm

ஆணின் பஞ்சபூதங்கள்

அன்னை
சகோதரி
மனைவி
சிநேகிதி
மகள்

இந்த உறவுகளில் ஏதேனும் ஒரு துணை உறுதியாக இருந்தால் போதும் ஆணின் வெற்றி நிச்சயம்.
இந்த உறவுகளில் ஏதேனும் ஓர் உறவு முரண் பட்டாலும் ஆணின் தோல்வி நிச்சயம்.
இந்த உறவுகள் அனைத்தும் பெற்றவன் பாக்கியசாலி.

மேலும்

மிக்க நன்றி மகேந்திரன் அவர்களே.. 09-Mar-2022 10:01 am
சத்யா அவர்களே...ஆணின் பஞ்சபூதங்கள் அருமை...உண்மை. வாழ்த்துக்கள். தொடருங்கள். தொடர்பில் இருங்கள். 09-Mar-2022 9:24 am
sathya - sathya அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்

மேலும்...
கருத்துகள்

மேலே