சுரேஷ் சக் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சுரேஷ் சக் |
இடம் | : |
பிறந்த தேதி | : 05-Mar-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 26 |
புள்ளி | : 0 |
ஒரு காதல் கதை:
ஒரு பையன் ஒரு பொன்ன லவ்
பன்றான் அந்த பொன்னும் அவள லவ்
பன்றான், இருவரும் 2 மாதங்களாக
காதலித்து வருகிறார்கள் அந்த பையன்
தன் நண்பர்களின் தூன்டுதலால்
அவளிடம் ஒரு முத்தம் கேக்கின்றான்
அவள் அது தவறு என்று அவன் மீது
கோவம் கொண்டு அவனிடம் பேச
மருக்கிறாள் 2 வாரங்களுக்கு பிறகு
நான் கேட்டது தப்பு தான் என்று sorry
கேக்கிறான் அதற்கு அவள் காதலனாக
இருந்தாலும் எல்லை மீருதல் தவறு
என்று நீ உணரதான் உன்னுடன் பேச
மருத்தேன் very sorry டா என்றாள்.
அப்படியே அவர்கள் காதல் வாழ்கை
தொடர்ந்து, (...)
மகன்; அம்மா எனனோட18வது வயசுல எனக்கு என்ன பரிசு தரப்போறீங்க
அம்மா; அதுக்கு இன்னும் டைம் இருக்கு செல்லம்
மகன் தனது 17வது வயதை அடைந்தான்
ஒரு நாள் அவன் நோய் வாய்ப்பட்டான்
அவனது தாய் அவனை மருத்துவமனையில் அனுமதித்தார்
மருத்துவர்; உங்கள் மகனுக்கு இதயத்தில் எதோ பிரச்சினை என்றார்
மகன்; நான் சாகப்போகிறேனா அம்மா
அவனது அம்மா அழுதுகொண்டே சொன்னார் உனக்கு எதுவும் நடக்க விட மாட்டேன் செல்லம்
சிரிது காலத்திற்கு பிறகு
அவன் குணமடைந்தான்
அவன் தனது 18வது வயதை அடைந்த்தான்
அவன் தனது அறைக்கு சென்றான்
அங்கே (...)
32 வயதுப் பெண்மணி ஒருத்திக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை நடந்தது . கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்புக்குப் போன ஒரு தருணத்தில் அவள் கடவுளைக் கண்டாள் .
' என் காலம் முடிந்துவிட்டதா ?' என்று துக்கத்துடன் கேட்டாள் கடவுளிடம் .
"இல்லை... இல்லை. உனக்கு இன்னும் 38 வருடங்கள், ஏழு மாதம், எட்டு நாட்கள் இருக்கின்றன ." என்றார் கடவுள் .
இதய சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது . பிழைத்து விழித்ததும் , அந்தப் பெண்மணி காஸ்மெடிக் சர்ஜனை வரவழைத்தாள் .
' என் மூக்கைச் சற்று நிமிர்த்தி, தொங்கிப் போன கன்னச் சதைகளை இழுத்துத் (...)