m .susairaj - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  m .susairaj
இடம்:  villupuram
பிறந்த தேதி :  11-Dec-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Mar-2014
பார்த்தவர்கள்:  139
புள்ளி:  2

என் படைப்புகள்
m .susairaj செய்திகள்
m .susairaj - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Mar-2014 11:05 am

ஒரு
உயிரின்
காதலை
பறித்த
ஓருயிர்
அளிப்பது தான்
காதலியின்
சிறப்பா
பெண்மையின்
கற்பா?
மறக்கபட்ட
காதல்
மறுபடியும்
மலருமா?
மீண்டும் ஒரு காதல்
பயணம்
கண்ணீர் இல்லாமல்
ஆரம்பம்

மேலும்

m .susairaj - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Mar-2014 11:01 am

என்
விழிகளுக்கு
ஈரம்
என்ற
விதிமுறை
அளித்தவளே
என்
இதயக்காதலை
ஏற்க
மறுத்த
உன்
இதயம்
கூட
ஊனம் தானொ
புரியவில்லை
எனக்கு?
என்
ஆன்மாவில்
கலந்த
அவளது காதல்
என் மரனம்
வரை

மேலும்

கருத்துகள்

மேலே