இரா அரிகரசுதன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : இரா அரிகரசுதன் |
இடம் | : நாகர்கோயில், கன்னியாகுமர |
பிறந்த தேதி | : 04-Aug-1981 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Aug-2011 |
பார்த்தவர்கள் | : 85 |
புள்ளி | : 3 |
என்னைப் பற்றி...
கவிஞர், இதழியலாளர், ஆய்வாளர், நாடக இயக்குனர், குறும்படம் மற்றும் ஆவணப்பட இயக்குனர்.
என் படைப்புகள்
இரா அரிகரசுதன் செய்திகள்
உலக அதிசயங்களில்
முதன்மையானது தாஜ்மகால்
காதலின் நிறத்தை வெள்ளையாகவும்
வடிவத்தை கல்லறையாகவும் காட்டும்
அந்த வெள்ளைக் நுட்பம்
யமுனை ஆற்றங்கரையில்தான் நிற்கிறது
சாஜகானின் காதல் தெப்பம்
முகலாய தொழிற்நுட்பம்
உலகக் காதலர்களும்
தேனிலவு சோடிகளும்
ஊர்சுற்றிகளும் இளையோரும்
கட்டாயம் வருகிறார்கள்
காதலிகளின் மனைவிகளின்
கண்கள் விரிகின்றன பூவென
காதலர்களும் கணவர்களும்
விழிபிதுங்குகின்றனர்
ஆயினுமென்ன சிரிக்கின்றனர்
அணைக்கின்றனர்
ஒரு செல்பியும்
எடுத்துக் கொள்கின்றனர்
கைடுகள் வரலாற்றை
காதலை விற்பனைசரக்காய்
வாந்தியெடுக்கின்றனர்
கடைகள் மொய்க்கப்படுகின்றன
புகைப்படக்காரர்கள
கருத்துகள்