தமிழ் தாசன் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  தமிழ் தாசன்
இடம்:  Namakkal
பிறந்த தேதி :  11-Feb-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Jul-2018
பார்த்தவர்கள்:  35
புள்ளி:  1

என் படைப்புகள்
தமிழ் தாசன் செய்திகள்
தமிழ் தாசன் - எண்ணம் (public)
27-Jul-2018 2:38 pm

￰இன்று மதராஸ் ￰பட்டினத்தில், மயங்கிய நிலையில் சூரியன்  
மண்வாசனைக்கு மழைதுளி
தேகத்துக்கு இதமான காற்று,
மாலை பொழுது மழையில் முடிந்தால் சிறப்பு  

மேலும்

தமிழ் தாசன் - தமிழ் தாசன் அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
26-Jul-2018 11:29 am

பாடல் ஆசிரியராக என்ன செய்வது...முயற்சிக்க நான் தயார், முகவரி மட்டும் முடிந்தால் சொல்லுங்கள்..

மேலும்

சினிமா பாடல் ஆசிரியரா ? ஆம் எனில் நேரே கோடம்பாக்கம் செல்லுங்கள் . எந்த டீக்கடையில் சென்றாலும் 4 அல்லது 5 பேர் இருப்பார்கள் ...நன்கு பழகுங்கள் ...வழி கிடைத்து விடும் . ஏழு அல்லது எட்டு ஒரு குயர் நோட்டில் (ரூல்டு or அன்ரூல்டு) நன்கு இடம் விட்டு மான் மயில் குரங்கு பொம்மை ஒட்டி வண்ணமுற எழுதிய கவிதை தொகுப்பு கையில் வைத்து இருப்பது நலம் .இயற்கை கவிதை , மாதவிடாய் அவஸ்தையில் பெண்மையின் துயர் காணல், பள்ளி சிறுமி வன் புணர்ச்சிக்கு ஒட்டு மொத்த பாரதமே துடிதுடித்து சாக நினைப்பது போன்ற துயர் கவிதை- இவைகள் கூட உங்களை அலேக்காக தூக்கி காட்டும். ஸ்கூல் காலத்தில் பேச்சு போட்டி கவிதை கட்டுரை இத்யாதி இத்யாதி போட்டிகளில் ஒன்றிரெண்டு சோப்பு டப்பா வாங்கி இருந்தால் விவேகம் .மனம் தளர்ச்சி வரும்போது நினைத்து ஆறுதல் மற்றும் தென்பு அடையலாம். "தந்திரி கரத்தொடு திவவுறு தியாஅத்து ஒற்றுறு புடைமையிற் பற்றுவழி சேர்த்தி உழைமுதல் கைக்கிளை யிறுவா கட்டி வரன்முறை வந்த மூவகை தானத்து"..... என்று எழுதினால் எகிறிவிடுவர். அதற்கு பதில் நீங்களே பொழுது போகாத நேரத்தில் சில சொற்களை உருவாக்கலாம். உதாரணமாய் ரிம்மிடி கைப்பு கில்டி குலூபிட்ஜ்க ப்ரென்ச்ஜ்ட் உஜ்ஜ ...இப்படி இவை பாடலுக்கு நடுவில் சொருக அது ஹிட் ஆனால் திராவிட தமிழன் சொக்கி விடுவான் . தன்மானம், மரியாதை, கவுரவம் போன்ற விஷயங்கள் ஆரம்ப கால கட்டத்தில் ரொம்ப அல்ல கொஞ்சம் கூட இருக்க கூடாது . பின்னாளில் உலகமே அண்ணாந்து பார்க்கும்போது இந்த விஷயங்களை அப்படியே உல்டா செய்து வாராந்திரிகளில் போணி பண்ணலாம்... (இந்த வாராந்திரிகள் பல மாமாக்களை கைவசம் வைத்திருக்கும் . நேக்காக ஒன்றிரெண்டு துணுக்கு ரிப்போர்ட்டர்களை கைவசம் வைத்து இருந்தால் ரொம்ப பலம். நெட் மற்றும் தூரமனா சானல் பெருகிய பின் பாவம் சிறகொடிந்த பறவைகளாக மாறி விட்டனர் என்றும் கேள்வி) இதுதான் இப்படித்தான் எழுதுவேன் என்று அடம் பிடிக்க வேண்டாம் . நீங்கள் எழுதும் போதே அல்லது எழுதி காட்டும் போது கன்னா பின்னா வென்று வார்த்தைகளை யார் யாரோ மாற்றுவார்கள் . சகிக்க பழக வேண்டும் .இல்லையென்னில் வீட்டுக்கு திருப்பி விடுவார்கள் . பீச்சில் லோ லோ வென அலைய வேண்டியிருக்கும் . பல வண்ணங்களில் வடிவங்களில் குப் குப்பென்று புகை விடும் ரயில் எஞ்சின் கவிஞர்கள் பலர் பழைய தமிழ் சிற்றிலக்கிய பாடல்கள் கொண்ட புத்தகங்கள் அல்லது இத்தாலி பொம்மனாட்டி கவிஞர்களின் படைப்புகளை வைத்து எவன் கூப்பிடுவான் என்று காத்து கிடப்பர். அவர்களிடம் மாட்டி கொள்ள வேண்டாம் . யோசிக்கும்போது கொஞ்சம் கஷ்டமா இருக்கும் போல தோணுதே என்று உங்கள் மனசுக்கு பட்டால் நீங்கள் மெல்ல யதார்த்த நிலைக்கு வருகின்றீர் என்று அர்த்தம் . உங்கள் தாய் தந்தை ஆசீர்வாதங்கள் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது குச்சனூரான் உங்களிடம் வர தயங்குகிறான் என்றெல்லாம் நீங்கள் ஒரு முடிவு செய்யலாம் . இல்லை ...நான் பாடல் எழுதியே தீருவேன் என்ற முடிவுக்கு வந்து இருந்தால் அதற்கும் வாழ்த்துக்கள் . தமிழ் சினிமா உங்கள் பங்குக்கு ஒரு வழியாக்க முடிந்த வரை முயற்சி செய்யுங்கள் . 27-Jul-2018 11:45 am
ஆண் : கவிதை எழுத முதல்படி என்னடி ? பெண் : காதல் புரியடா சினேகிதா ஆண் : காதல் புரிவது எப்படி சொல்லடி பெண் : ..... ...தொடர்ந்து எழுதுங்கள் பாடல் ஆசிரியர் என்ற முகவரி உங்களுக்கு கிடைத்துவிடும்.அப்புறம் என்ன அண்ணாச்சியை கையில புடிக்க முடியுமா ? 27-Jul-2018 7:50 am
தமிழ் தாசன் - கேள்வி (public) கேட்டுள்ளார்

கருத்துகள்

மேலே