tamilsoundar - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : tamilsoundar |
இடம் | : ODDANCHATRAM |
பிறந்த தேதி | : 21-Oct-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Sep-2012 |
பார்த்தவர்கள் | : 123 |
புள்ளி | : 31 |
கவிதை ரொம்ப பிடிக்கும் ...
புதிய தேடலுடன் என் கவிதை வரிகள் படிப்பவர்கள் மனதை பரவசப்படுத்தும் ...
எனது பேனா மையினால் மட்டும் எழுதப்படுவதில்லை ....
பல நேரங்களில் கண்ணீராலும் எழுதிப் பழகிகொண்டது.....
ஆம் .
என் வாழ்வில் கடந்து வந்த பாதைகள் .. பார்த்த காட்சிகள் .....
விரைவில் திரைப்பட பாடல் எழுத இருக்கின்றேன் ....
அப்போது என் உள் மனது
கவிதைகளை அருவியாய்
கொட்டும் ...
என் உணர்வுகள் கற்பனைகள் உலகுக்கு
தெரிய வரும் ...
கவிஞர்களின் ஆசியோடு
விரைவில் என் புதிய திரைப்பட பாடல் வெளிவரும் என்ற நம்பிக்கையில் ...
--------உங்கள் தமிழ் சௌந்தர் ---
உயிரில் கலந்த
என் உறவே ....
மனதில் பதிந்த
ஓவியமே ......
உடலின் அணுக்கள்
உன் பேரைச்
சொல்லும் போது
மனதில் மகிழ்ச்சி
சுனாமியாய் மாறிப் போனது ....
பூக்களின் மொழி
புரிந்தேன் ....
இதழ்கள் விரியும் போது
உன் பெயரை உச்சரிக்கின்றது ...
தென்றலின் தேடல்
அறிந்தேன் ...
தேவதையின் கூந்தல் வருட
உன் திசை நோக்கி
வந்த போது ....
களைத்துப் போன
என் தேகத்தை
உறக்கம் தீண்டும் போது
இரக்கம் இல்லா மறுப்பு
காட்டுவேன் ....
உன் நினைவும் உறங்கிப்
போய்விடும் -என்று.....
உன் நினைவுகளை
என் உறக்கம் விழுங்கி விடும்
நிலை வந்தால் .......
எந்த நிலையிலும்
பூமிப்பந்தில்
இதயத்தின்
அழகே
தேடல் தான் ...
தேடலின்
அழகே
காதல் தான்....
காதலின்
அழகே
மொழி தான் ...
மொழியின்
அழகே
உயிர் தான்......
உயிரின்
அழகே
நீதான் ......
நம் இருவரின்
அழகே
நம் காதல் தான் ...
---------- என் தவமும் தேடலும் உனக்காக ---------
இதயத்தின்
அழகே
தேடல் தான் ...
தேடலின்
அழகே
காதல் தான்....
காதலின்
அழகே
மொழி தான் ...
மொழியின்
அழகே
உயிர் தான்......
உயிரின்
அழகே
நீதான் ......
நம் இருவரின்
அழகே
நம் காதல் தான் ...
---------- என் தவமும் தேடலும் உனக்காக ---------