தேடல்

இதயத்தின்
அழகே
தேடல் தான் ...
தேடலின்
அழகே
காதல் தான்....
காதலின்
அழகே
மொழி தான் ...
மொழியின்
அழகே
உயிர் தான்......
உயிரின்
அழகே
நீதான் ......
நம் இருவரின்
அழகே
நம் காதல் தான் ...
---------- என் தவமும் தேடலும் உனக்காக ---------