உடுவையூர் ததர்ஷன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  உடுவையூர் ததர்ஷன்
இடம்:  paris
பிறந்த தேதி :  20-Jun-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Apr-2011
பார்த்தவர்கள்:  318
புள்ளி:  113

என்னைப் பற்றி...

i canna write some poems.rnmy email: shanlook1985@yahoo.comrn skype: dharshan42rni am friendly person,my best poem wordrn" naan marikkum varai kavithai ezhutha vendum un ninaivukal kondu"....

என் படைப்புகள்
உடுவையூர் ததர்ஷன் செய்திகள்
உடுவையூர் ததர்ஷன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Nov-2021 4:09 pm

நீ
நீல நிலவா? இல்லை
நெரிஞ்சி முள்ளா?

நீல நிலவாய்
நித்தம் ஒருமுறை வந்து
நெஞ்சில்
நீந்தி செல்கிறாய்

நெரிஞ்சி முள்ளாய்
சித்தம் ஏறிவந்து
நஞ்சை வீசி
நெரித்து நொருக்குகிறாய்

மேலும்

உடுவையூர் ததர்ஷன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-May-2014 7:33 pm

உன் பார்வை பட்டு விழுந்த போது
உன் பாசம் தொட்டு எழுந்த போது
உன் நிழல் விம்பம் என்னைத்தொட்டதும்
அது ஒரு சுகம்

நெஞ்சுக்குள்ள உன்னை இருத்தி
நேசம் பாசம் கொட்டிப்பரப்பி
உன் உசிரை எனக்குள்
தைச்சு வைச்ச அது ஒரு சுகம்.

விடியாத பொழுதோரம்
முடிக்காத உன் கனவோடு
இறந்தாலும் அது ஒரு சுகம்.

மேலும்

கருத்துகள்

மேலே