நீல நிலவா இல்லை நெரிஞ்சி முள்ளா

நீ
நீல நிலவா? இல்லை
நெரிஞ்சி முள்ளா?

நீல நிலவாய்
நித்தம் ஒருமுறை வந்து
நெஞ்சில்
நீந்தி செல்கிறாய்

நெரிஞ்சி முள்ளாய்
சித்தம் ஏறிவந்து
நஞ்சை வீசி
நெரித்து நொருக்குகிறாய்

எழுதியவர் : உடுவையூர் த.தர்ஷன் (19-Nov-21, 4:09 pm)
பார்வை : 164

மேலே