umamaheswari - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : umamaheswari |
இடம் | : Negamam |
பிறந்த தேதி | : 10-Sep-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 13-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 35 |
புள்ளி | : 3 |
வொர்க்கிங் வோமேன்
பார்த்த பார்வைகள் பலரது
ஆனால் நினைவில் நிற்பது உன்னுடையது
மட்டுமே!
யாரை பார்க்கும் போதும் தோன்றவில்லை
உன் பார்வை பட்டதும் தோன்றுகிறது
நீ என்னவன் என்று!
விரும்பி செய்யும் செயலும் நீ!
கஷ்டப்பட்டு எடுத்துக்கொள்ளும் மருந்தும் நீ!
ஆசையை சூடிய மலரும் நீ!
வேண்டாம் என ஒதுக்கிய பொருளும் நீ!
விரும்பி எழுதும் கவிதை நீ!
வெறுப்புடன் கிறுக்கிய கிறுக்கலும் நீ!
நான் தேடும் நிசப்தம் நீ!
என் மெல்லிய கொலுசொலி நீ!
உயிரும் நீ!
என் உடம்பின் செல்லும் நீ!
என் மூச்சு காரறி நீ!நீ!நீ!
விரும்பி செய்யும் செயலும் நீ!
கஷ்டப்பட்டு எடுத்துக்கொள்ளும் மருந்தும் நீ!
ஆசையை சூடிய மலரும் நீ!
வேண்டாம் என ஒதுக்கிய பொருளும் நீ!
விரும்பி எழுதும் கவிதை நீ!
வெறுப்புடன் கிறுக்கிய கிறுக்கலும் நீ!
நான் தேடும் நிசப்தம் நீ!
என் மெல்லிய கொலுசொலி நீ!
உயிரும் நீ!
என் உடம்பின் செல்லும் நீ!
என் மூச்சு காரறி நீ!நீ!நீ!
பார்த்த பார்வைகள் பலரது
ஆனால் நினைவில் நிற்பது உன்னுடையது
மட்டுமே!
யாரை பார்க்கும் போதும் தோன்றவில்லை
உன் பார்வை பட்டதும் தோன்றுகிறது
நீ என்னவன் என்று!
²ý þó¾ Á¡üÈõ?
â¨Å ú¢ò¾¢¼¡¾ ¿¡ý!
þýÚ ¾¨Äšâ âîÝÊ Á¸¢úÅÐõ
¯ýÉ¡§Ä!
Òø¨Ä ú¢ò¾¢¼¡¾ ¿¡ý!
«¾¢¸¡¨Ä ÒøÄ¢ý §Áø ÀÉ¢òÐÇ¢¨Â
¸ñ¦¸¡ð¼¡Áø ú¢ôÀÐõ
¯ýÉ¡§Ä!
ºí¸£¾ò¨¾ ú¢ò¾¢¼¡¾ ¿¡ý
¦ÁøĢ ¦¸¡Ö¦º¡Ä¢¨Â ¦ÁöÁÈóÐ §¸ðÀÐõ
¯ýÉ¡§Ä!
²ý þó¾ Á¡üÈõ?
¯½÷ó§¾ý !!!!!!!!!!!!!!!
¿¡ý ¸É× ¸¡ñÀÐõ
¯ýÉ¡§Ä! ¯ýÉ¡ø ÁðΧÁ!!!!!!!