நீ

விரும்பி செய்யும் செயலும் நீ!
கஷ்டப்பட்டு எடுத்துக்கொள்ளும் மருந்தும் நீ!
ஆசையை சூடிய மலரும் நீ!
வேண்டாம் என ஒதுக்கிய பொருளும் நீ!
விரும்பி எழுதும் கவிதை நீ!
வெறுப்புடன் கிறுக்கிய கிறுக்கலும் நீ!
நான் தேடும் நிசப்தம் நீ!
என் மெல்லிய கொலுசொலி நீ!
உயிரும் நீ!
என் உடம்பின் செல்லும் நீ!
என் மூச்சு காரறி நீ!நீ!நீ!

எழுதியவர் : (19-Feb-14, 4:33 pm)
சேர்த்தது : umamaheswari
Tanglish : nee
பார்வை : 52

மேலே