மகேசன் தொண்டே மக்கள் தொண்டு

அண்ணே தேர்தல் நேரத்தில் மக்களைச்

சந்திக்காமல் பூசை, புனஸ்காரம், பரிகாரம்,

யாகத்தில் ஆழ்ந்து இருக்கிறீங்க!

@@@@@@

டேய் கடவுளுக்கு நான் செய்யறது

மக்களுக்கு நான் செய்யற‌ தொண்டு.

மக்களுக்கு வேண்டியதை கடவுள்

பார்த்துக்குவார். கடவுளுக்கு வேண்டியதை


நான் செய்யறேன். இதனால் தான்

ஒவ்வொரு தடவையும் செயிக்கிறேன்.

கடவுளை நம்புங்கடா. அவர் தலையில்

எல்லாவற்றையும் போடுங்க. நீங்க

விரும்புவதெல்லாம் நடக்கும்.

எழுதியவர் : மலர் (30-Sep-24, 11:46 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 23

புதிய படைப்புகள்

மேலே