கன்னம் தன்னிலே கொஞ்சிடும் ஊட்டியின் ஆப்பிள்
கன்னம் தன்னிலே கொஞ்சிடும் ஊட்டியின் ஆப்பிள்
மின்னும் கண்ணிலே நீந்திடும் மென்கயல் இரண்டு
பொன்னின் மேனியில் பட்டினில் பளிச்சிடும் பெண்ணே
பொன்னும் வைரமும் போட்டுணை மணந்திடு வேன்நான்
--- குறிலீற்றுமா கூவிளம் விளம் விளம் மா
1, 3 ல் பொழிப்பு மோனை
என்ற யாப்பமைதியில் அமைக்கப் பட்ட
ஐஞ்சீர் கொண்ட கலித்துறை கவிதை
கவி நண்பர் டாக்டர் வ க கன்னியப்பன் விரும்பியபடி