மானோடு போட்டியிடும் மௌன விழியிரண்டும்

மீனோடும் கண்களில் மின்னும் கருநீலம்
மானோடு போட்டியிடும் மௌன விழியிரண்டும்
தேனோடும் மெல்லிதழில் தென்கடல்முத் துச்சரம்
வானோடும் வெண்ணிலவே வா

எழுதியவர் : கவின் சாரலன் (30-Sep-24, 11:24 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 5

மேலே