வேதவிநாயகம் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : வேதவிநாயகம் |
இடம் | : vedaranyam |
பிறந்த தேதி | : 14-Jul-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Jul-2013 |
பார்த்தவர்கள் | : 41 |
புள்ளி | : 3 |
என் படைப்புகள்
வேதவிநாயகம் செய்திகள்
அக்னி சிறகை விரித்து
வான்வெளியை ஆண்ட
தமிழின் தலைமகனே...
இயற்கை அன்னை உம்
இதயதுடிப்பை நிறுத்தினாலும்
நீர் வாழ்வாய் இளையதலைமுறை
கனவுகளின் இதயதுடிப்பாய்...
அழகாக சொன்னீர்கள் தோழரே, "கனவு காணுங்கள் - தூக்கத்தில் வருவது கனவு அல்ல, மாறாக உங்களை தூங்க விடாமல் செய்வதே கனவு" மறைந்த திரு. அப்துல் காலம் அவர்களின் பொன்னான வரிகளே இதற்கு சான்று. இளைஞன் சமுதாயத்தின் கனவு நாயகன். 14-Jul-2020 10:17 am
கருத்துகள்