அணையாத அக்னி

அக்னி சிறகை விரித்து
வான்வெளியை ஆண்ட
தமிழின் தலைமகனே...
இயற்கை அன்னை உம்
இதயதுடிப்பை நிறுத்தினாலும்
நீர் வாழ்வாய் இளையதலைமுறை
கனவுகளின் இதயதுடிப்பாய்...

எழுதியவர் : வருணி வேதா தேத்தாகுடி (29-Jul-15, 4:33 pm)
Tanglish : anaiyaatha akni
பார்வை : 89

புதிய படைப்புகள்

மேலே