நினைவுகள்

கைகளின் இடுக்கில்
தேனீர் குவளை
இரசித்து ருசித்து
உறிஞ்சிக் கொண்டிருக்கிறேன்

உன் நினைவுகளை !!!

எழுதியவர் : (29-Jul-15, 4:32 pm)
சேர்த்தது : கிட்டி
Tanglish : ninaivukal
பார்வை : 60

மேலே