தோல்வியின் பரிசு

தோல்வியின் பரிசு
ஒவ்வொரு முறையும்
தோற்று போகிறேன்
என் மகளிடம்
ஆனால்
கோப்பையும் பரிசும்
எனக்குதான் கிடைக்கிறது
அவளது
சந்தோசமும் புன்னகையும்
தோல்வியின் பரிசு
ஒவ்வொரு முறையும்
தோற்று போகிறேன்
என் மகளிடம்
ஆனால்
கோப்பையும் பரிசும்
எனக்குதான் கிடைக்கிறது
அவளது
சந்தோசமும் புன்னகையும்