கிட்டி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கிட்டி
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  15-Jul-2015
பார்த்தவர்கள்:  52
புள்ளி:  14

என் படைப்புகள்
கிட்டி செய்திகள்
கிட்டி - கிட்டி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Aug-2015 5:32 pm

நினைத்துப் பார்க்க
ஒரு உருவம்
ஆசை வார்த்தைகளை
கூறக்கேட்க ஒரு குரல்
மோகம் வந்தால்
என் தேகம் உரச
ஒரு நிழல்

இவையாவும் கலந்த
உன் நினைவுகள்

மேலும்

நன்றி தோழரே 10-Aug-2015 8:35 pm
நன்று இன்னும் எழுதுங்கள் 07-Aug-2015 5:52 pm
கிட்டி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Aug-2015 5:32 pm

நினைத்துப் பார்க்க
ஒரு உருவம்
ஆசை வார்த்தைகளை
கூறக்கேட்க ஒரு குரல்
மோகம் வந்தால்
என் தேகம் உரச
ஒரு நிழல்

இவையாவும் கலந்த
உன் நினைவுகள்

மேலும்

நன்றி தோழரே 10-Aug-2015 8:35 pm
நன்று இன்னும் எழுதுங்கள் 07-Aug-2015 5:52 pm
கிட்டி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Aug-2015 5:30 pm

இந்த முத்தத்தினை தவிற
வேறு சத்தமில்லை உன்னிடம்
என்பது தெரிந்ததே

இவை தவிர வேறு ஆறுதல்
என்னவாய் இருக்கமுடியும்

மேலும்

கிட்டி - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jul-2015 4:38 pm

உன் நினைவுகள்
தரும் வெப்பத்தில்
எப்பொழுதுமே
குளிர்காய்கிறது
என் இதயம் !!!!,

மேலும்

கிட்டி - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jul-2015 4:32 pm

கைகளின் இடுக்கில்
தேனீர் குவளை
இரசித்து ருசித்து
உறிஞ்சிக் கொண்டிருக்கிறேன்

உன் நினைவுகளை !!!

மேலும்

கிட்டி - பார்த்திப மணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jun-2015 8:39 am

இவைகள்
வருமுன் காப்பதே
சிறந்தது

வந்துவிட்டால்
முதல்நிலையே
இவற்றிற்க்கு மருந்து

உடல்
உள்ளம் மேல்
காதல்கொள்ளும்
ஒட்டுண்ணிகள் இவை..

இவை சிரித்தால்.?

கற்கண்டு உடல்
சர்க்கரையாய்
கரையும்

வளர்பிறை
உள்ளம்
தேய்பிறையாகும்..

முழுதாய்
இவற்றை
தொலைத்தவருமில்லை!

தொலைத்தவரைப்
பின்தொடர
இவைகள் தயங்குவதுமில்லை

இவைகள்..

உடலைப்புற்றாக்கி
அதில்
நஞ்சினை கக்கும்
பாம்புகள்.

மனதை ஊற்றாக்கி
கண்ணீரை சுரக்கும்
பாறைகள்..


இவைகள்..

-(புற்றுநோய்-காதல்நோய்).

மேலும்

மிகவும் மகிழ்ச்சி மிக்க நன்றி தோழரே.. 22-Jul-2015 10:02 pm
//மனதை ஊற்றாக்கி கண்ணீர் சுரக்கும் பாறைகள்// நன்று... 22-Jul-2015 9:56 pm
மிகவும் மகிழ்ச்சி தோழியே தங்கள் கருத்தில்..மிக்க நன்றி 25-Jun-2015 7:29 am
அழகிய கவி நடை....நன்று...தொடருங்கள்.... :-) 24-Jun-2015 5:06 pm
பார்த்திப மணி அளித்த படைப்பில் (public) Ram Ulagu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
17-Jun-2015 7:50 am

என்
காதலை
மறந்துவிட்டேன்

என்று
சொல்லும்
விக்கிரமாதித்யன்களுக்கு
தெரிவதில்லை!

அதன்
நினைவுகள்
வேதாளமாய்
மனதில் பயணிக்கின்றன என்று...

-பார்த்திபன்

மேலும்

தங்கள் வருகையில் கருத்தில் மிகவும் மகிழ்ச்சி மனமார்ந்த நன்றிகள் 30-Jul-2015 8:11 pm
காதல் இல்லையேன வாய் பொய் பேசினாலும் நினைவுகள் உண்மை பேசிவிடும் என்பதை தாங்கள் கூறியவிதம் அருமை 30-Jul-2015 7:29 pm
மிகுந்த மகிழ்ச்சி தங்கள் வருகையில் கருத்தில்..மிக்க நன்றி 28-Jul-2015 4:22 pm
அழகு.....! 28-Jul-2015 4:16 pm
கிட்டி - கிட்டி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jul-2015 12:23 am

சுற்றியிருக்கும் உறவுகளை
மதிக்கத் தெரியாதவன்
சித்தம் கலங்கிய தன் அன்னையின்
உள்ளம் துடிக்கும் வலி அறியாதவன்
கண்களில் சமீபமாய் கவலையில்
சுருங்கிய கோடுகள் புலப்படவில்லை
கண்களின் ஈரம் வற்றிய நிலையறியாதவன்

சமுதாயம் பேசும் ஏளனப் பேச்சிற்கும்
நிதம் நிதம் உயிர்விடும் தந்தையின்
பாரத்தின் அழுத்தம் புரியாதவன்

அக்கறையாய் சொல்லும் சகோதரியின்
கருத்துக்களின் ஆழம் புரியாதவன்
கடைசியில் யாருக்காய்

இத்துனையும் புரியாமல்போன
இவனுக்கு
காதலி என்று
நினைத்துக் கற்பனையில் திளைத்து
வாழ்க்கையை நாசமாக்கிக் கொண்டிருப்பவனுக்கு
காதலியின் கபட நாடகம் மட்டும்
புரிய போகிறதா என்ன?

மேலும்

மிக்க நன்றி.. 22-Jul-2015 7:25 pm
நல் அறிவுரை அகநூல் அறியாதவன் முகநூல் மாயையில் உலவுகிறான் . வாழ்த்துக்கள் ---கவின் சாரலன் 20-Jul-2015 9:08 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

ராம்

ராம்

காரைக்குடி
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (6)

இவரை பின்தொடர்பவர்கள் (5)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை
மேலே