நினைவுகள்

உன் நினைவுகள்
தரும் வெப்பத்தில்
எப்பொழுதுமே
குளிர்காய்கிறது
என் இதயம் !!!!,

எழுதியவர் : கிட்டிப்பூனை (29-Jul-15, 4:38 pm)
சேர்த்தது : கிட்டி
Tanglish : ninaivukal
பார்வை : 55

மேலே