பிரிவு

நினைத்துப் பார்க்க
ஒரு உருவம்
ஆசை வார்த்தைகளை
கூறக்கேட்க ஒரு குரல்
மோகம் வந்தால்
என் தேகம் உரச
ஒரு நிழல்

இவையாவும் கலந்த
உன் நினைவுகள்

எழுதியவர் : கிட்டிப்பூனை (7-Aug-15, 5:32 pm)
Tanglish : pirivu
பார்வை : 81

மேலே