ஆறுதல்

இந்த முத்தத்தினை தவிற
வேறு சத்தமில்லை உன்னிடம்
என்பது தெரிந்ததே

இவை தவிர வேறு ஆறுதல்
என்னவாய் இருக்கமுடியும்

எழுதியவர் : கிட்டிப்பூனை (7-Aug-15, 5:30 pm)
சேர்த்தது : கிட்டி
Tanglish : aaruthal
பார்வை : 71

மேலே