விக்கி SA - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  விக்கி SA
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  21-Mar-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Dec-2018
பார்த்தவர்கள்:  19
புள்ளி:  0

என்னைப் பற்றி...

எழுத்தாளர், பாடலாசிரியர்

என் படைப்புகள்
விக்கி SA செய்திகள்
விக்கி SA - விக்கி SA அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-Dec-2018 5:28 pm

நான் என் 

இதயத்தை தேடி தேடி அலைந்தேன் 
அது இறந்து போனது என்பதை மறந்து 

--- விக்கி SA 

மேலும்

விக்கி SA - விக்கி SA அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-Dec-2018 5:44 pm

    வண்ணத்துப்பூச்சி   


அழகிய வண்ணப்பூவில் அமர்ந்திருக்கும் 
வானவில் நீ 
நீ பூக்களை தொட்டுச்செல்வதால் என்னவோ 
பூக்களில் தேன் நிரம்புகிறது 
சிறு மல்லியில் உன் சிறகினை 
விரித்து அமர்ந்திருப்பாய் 
உன் அழகினால் அனைவரின் 
மனதை கவர்த்திருப்பாய்
பல வண்ணங்கள் கொண்டு 
ஓவியம் வரைந்தாலும்  
அவை உன் முன் தோற்றுப்போகும் 

விக்கி SA

மேலும்

விக்கி SA - எண்ணம் (public)
10-Dec-2018 5:44 pm

    வண்ணத்துப்பூச்சி   


அழகிய வண்ணப்பூவில் அமர்ந்திருக்கும் 
வானவில் நீ 
நீ பூக்களை தொட்டுச்செல்வதால் என்னவோ 
பூக்களில் தேன் நிரம்புகிறது 
சிறு மல்லியில் உன் சிறகினை 
விரித்து அமர்ந்திருப்பாய் 
உன் அழகினால் அனைவரின் 
மனதை கவர்த்திருப்பாய்
பல வண்ணங்கள் கொண்டு 
ஓவியம் வரைந்தாலும்  
அவை உன் முன் தோற்றுப்போகும் 

விக்கி SA

மேலும்

விக்கி SA - எண்ணம் (public)
10-Dec-2018 5:28 pm

நான் என் 

இதயத்தை தேடி தேடி அலைந்தேன் 
அது இறந்து போனது என்பதை மறந்து 

--- விக்கி SA 

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே