எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வண்ணத்துப்பூச்சி அழகிய வண்ணப்பூவில் அமர்ந்திருக்கும் வானவில் நீ நீ...

    வண்ணத்துப்பூச்சி   


அழகிய வண்ணப்பூவில் அமர்ந்திருக்கும் 
வானவில் நீ 
நீ பூக்களை தொட்டுச்செல்வதால் என்னவோ 
பூக்களில் தேன் நிரம்புகிறது 
சிறு மல்லியில் உன் சிறகினை 
விரித்து அமர்ந்திருப்பாய் 
உன் அழகினால் அனைவரின் 
மனதை கவர்த்திருப்பாய்
பல வண்ணங்கள் கொண்டு 
ஓவியம் வரைந்தாலும்  
அவை உன் முன் தோற்றுப்போகும் 

விக்கி SA

பதிவு : விக்கி SA
நாள் : 10-Dec-18, 5:44 pm

மேலே