தமிழ் மெய்யெழுத்துக்கள் (Tamil Meieluthukkal)

தமிழ் மெய்யெழுத்துக்கள் (Tamil Meieluthukkal) மொத்தம் 18.

மெய்யெழுத்து பகுப்பு
க் வல்லினம்
ங் மெல்லினம்
ச் வல்லினம்
ஞ் மெல்லினம்
ட் வல்லினம்
ண் மெல்லினம்
த் வல்லினம்
ந் மெல்லினம்
ப் வல்லினம்
ம் மெல்லினம்
ய் இடையினம்
ர் இடையினம்
ல் இடையினம்
வ் இடையினம்
ழ் இடையினம்
ள் இடையினம்
ற் வல்லினம்
ன் மெல்லினம்

எழுத்து.காம் இணையத்தள புத்தகம் வழியாக 18 தமிழ் மெய்யெழுத்துக்கள் கற்றுக்கொள், பிறருக்கும் கற்பி. Learn tamil mei eluthukkal online.


மேலே