புது வருடம் - XX XV மரணத்தை நோக்கிய...
புது வருடம் - XX XV
மரணத்தை நோக்கிய
நமது பயணத்தில்
ஒரு மைல் கழிந்து
அடுத்த மைல்
ஆரம்பமானது ....
பூக்களும்
பொன்னாபரணங்களும்
தற்காலிகமே
முடிவில் ஈக்கள்....
இதற்கிடையில்
எதற்கு சாதி
நீ சாதி !
நீயாவது சாதி !!
இந்நாளில் எடு சபதம்
.....இல்லை சாதி ....
சுசீந்திரன்.