சந்தேகம்

கருத்து கணிப்பில் பிடித்த பாடலாசிரியர் என்ற கேள்வியில் தற்பொழுது தமிழ் சினிமாவில் புகழ் பெற்று விளங்கும் கவிஞர் " யுகபாரதியை " பெயரை எழுத்து நிர்வாகம் மறந்ததோ ? இல்லை வேறு என்ன காரணமோ தெரியவில்லை. ஆனாலும் அதில் கவிஞர் யுகபாரதி
பெயரை சேர்க்க வேண்டும். இது எனது தாழ்மையான வேண்டுகோள்