உதவிகரம் நீட்ட யாரேனும் உண்டா ?
பிறந்து சில மாதங்களே ஆன என் அன்பு
மகனின் இதயத்தில் ஓட்டை இருப்பதாய்
மருத்துவர் உறுதி செய்துவிட்டனர்
உடனடியாய் அறுவை சிகிச்சை செய்ய
ஆலோசனை செய்துள்ளனர் ...
இதய நோயில் வாடும் என் மகனுக்கு
உதவிகரம் நீட்ட யாரேனும் உண்டா .....?