விளக்கம்?

ஒருவரின் படைப்பை மற்றொருவர் நகல் செய்துவிட்டால் அடை "ஈயடிச்சான் காப்பி" என்று சொல்கிறார்கள். இங்கே வரும் இந்த ஈயடிச்சான் என்பதற்கு என்ன பொருள். இந்த சொல் எப்படி உருவானது .இதன் மூலம் என்ன?



நாள் : 19-Feb-14, 4:00 pm
0


மேலே