உலகத்தின் சுழற்சிக்கு மனிதனின் ஆசைதான் காரணமா ?

ஒவ்வொரு மனிதனும் தனக்கு எதுவும் தேவை இல்லை என்று முடிவு செய்து , காடுகளில் குடியேறி இலைதழைகளை உடைகளாக்கி , காய் கனிகளை உணவாக்கி , மறக்குகைகளை வீடுகளாக்கிவிட்டால், அனைத்து தொழிற்கூடங்களும் மூடப்பட்டு விடும் . ஒருவருக்கும் தேவைகள் இருக்காது .... மீண்டும் கற்கால வாழ்கையை தொடங்கலாம்...... ஆசையைத் துறக்க தயாராகுங்கள் , தேவையை மறக்க தயாராகுங்கள் , வாழ்க்கையை அனுபவிக்க தயாராகுங்கள் ................நாள் : 11-Apr-14, 5:31 pm
0


மேலே