பெண்மையின் அழகு எது ?

தாயும் பெண்ணே !தாரமும் பெண்ணே !தமக்கையும் பெண்ணே !பொதுவாய் பெண்ணின் அழகு எது ?பரிவு பாசம் அன்பு கருணை கோபம் முகப்பொலிவு அங்கங்களின் வளைவு இப்படி எத்தனை எத்தனையோ !நீங்கள் எதை அழகு என்பீர் !எடுத்துரைப்பீர் !



கேட்டவர் : கனகரத்தினம்
நாள் : 13-Apr-14, 2:19 am
0


மேலே