உண்மை சாட்சியாவது எது?
திருமணத்திற்கு சாட்சியாக கூடியது எது???
1.தெய்வங்கள்,அக்னி,அருந்ததி,அம்மிக்கல்,
மலர்கள் ,மஞ்சள்,குங்குமம்,மாங்கல்யம், மந்திரங்கள் போன்றவையா......
2. உற்றார் உறவினர் சுற்றத்தார் நட்பு புரோகிதர் போன்றோரா...
3. பத்திிரிக்கை, பரிமாறப்பட்ட உணவு, அரசாங்கத்தின் சான்று ஆகியவையா...
4. மணமக்களின் மனமா....