ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் வார்த்தைகள்

சில ஆங்கில வார்த்தைகளை அப்படியே நாம் தமிழில் உபயோகிக்கிறோம். அவற்றிற்கு தமிழ் வார்த்தைகள் தெரிந்தால் மிகவும் நலமாக இருக்கும்.

கம்ப்யூட்டரை கணினி, இன்டெர்னெட்டை இணைய தளம், மௌஸ் ஐ கணனி, கிளிக் ஐ சொடுக்கு என்பன போல கீழே இருக்கும் ஆங்கில வார்த்தைகளுக்கும் எளிய, அன்றாட வாழ்வில் உபயோக முறையில் தமிழ் வார்த்தைகள் கிடைத்தால் மிக நலமாக இருக்கும். இதே போல நீங்களும் ஆங்கில வார்த்தைகளை தேடி இங்கே பதிவு செய்யலாமே தமிழ் வார்த்தைகளை தேடுவதற்கு.

தமிழ் வார்த்தை தேவைப்படும் ஆங்கில வார்த்தைகள்"

சிமென்ட்
லாரி, ட்ரக்,
ஜெனரேட்டர்
பேட்டரி
சோலார் (வெறும் சோலார் மட்டும் உபயோக்கிக்கும்போது எப்படி உபயோகிக்க வேண்டும் தமிழில்)
அலைபேசியில் பேசும்போது எப்போதும் சொல்லும் ஹலோ இதற்கு ஏதேனும் தமிழ் சொல் உண்டா?



கேட்டவர் : மங்காத்தா
நாள் : 29-Dec-12, 12:23 am
0


மேலே