இம் மொழிக்கு ஏன் இவ்வாறான ஒரு சிறப்பு?

ஆங்கிலத்தில் பேசக் கேட்க இனிமையாகவும் பெருமையகவும் இருப்பதாகச் சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்!
இது இம்மொழியின் மேல் கொண்ட கவர்ச்சியினாலா?
அல்லது உலகில் இம்மொழிக்ெகன்று ஒரு தனிடம் உள்ளதாலா?
அல்லது எம் தமிழ் மொழியை சிறுமையாக நினைத்ததாலா?
அல்லது நம்மவருக்குத் தமிழை தமிழாக பேச முடியாததாலா?
அல்லது இதைவிட வேறு காரணங்கள் உள்ளதா?