போலியோ நோய்க்கு??

முன்பு ஒரு முறையே இந்த கேள்வியை கேட்டிருக்கிறேன்,,,,மீண்டும் கேட்கிறேன்...இதயத்தை, கணையத்தை, சிறுநீரகத்தை, என்று எல்லா உறுப்புகளுக்குமே மாற்றி அமைக்கும் விதத்தில் மருத்துவம் முன்னேறி இருக்கும்போது போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் ஏன் எந்த மாற்று சிகிச்சையும் இல்லை?? அவர்களுக்கு ஏதாவது வழி இருக்கிறதா???கேட்டவர் : shanthi-raji
நாள் : 22-Jun-14, 5:06 pm
0


மேலே