காதலா ? காமமா ?

ஒருமுறை என்னவள் அவளின் தோழியை பற்றி சொல்லிக்கொண்டு இருந்த போது நான் கேட்ட கேள்வி ?

அவளுடைய தோழி ஒருவரை காதலிப்பதாகவும், அவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைய முடியாத சூழல் வரும் போது, பிரிந்து வேறு வாழ்க்கை அமைத்துக்கொள்ளலாம் என்று முடிவு எடுத்து இருப்பதாகவும் !

அதற்கு நான் கேட்டேன், இதற்கு பெயர் காதலா? காமமா ?

உங்களின் கருத்தினை சொல்லுங்கள் நண்பர்களே ?



கேட்டவர் : senthivya
நாள் : 24-Jun-14, 2:53 pm
0


மேலே