சிரிக்கலாமா?

திரைப்படங்களில் நகைச்சுவை என்ற பேரில் மற்றவர்களின் குறைகளைச்சுட்டிக்காட்டி அல்லது மற்றவரை நிந்நித்து கேலி செய்து சிரிக்கவைப்பதென்பது நியாயமா?

அதை நாம் பார்த்து சிரித்துமகிழ்வது பொருத்தமா?



கேட்டவர் : ஜவ்ஹர்
நாள் : 16-Jul-14, 5:22 pm
0


மேலே