பூக்கள் பாக்கள்

பூக்களில் சிறந்தது ரோஜா
பாக்களில் சிறந்தவர் யார் ?
பூக்களைப் பற்றியோ பாக்களைப் பற்றியோ உங்களுக்கு பிடித்த எந்த
மலரைப் பற்றியும் எந்த கவிஞரைப் பற்றியும் (இங்கே உங்கள் கவித்
தோழமை உட்பட ) சொல்லலாம்