இது சரியான தீர்ப்பா ????
பல தரப்பு மக்கள் பல விதமாக பேசிக்கொண்டு இருக்க சரியான தீர்ப்பு என்பது சட்டம் படித்தவர்களே அறிவார்கள் , ஆனால் இந்த தீர்ப்பு கொஞ்சம் அதிகம் தான் என்று நான் கருதுகிறேன் , லல்லு அவர்கள் ஊழல் தீர்ப்பை ஒப்பிட்டு பார்க்கும் போது.
லல்லு - 950 கோடி ஊழல்
- தீர்ப்பு - 65 லட்சம் 5 ஆண்டு சிறை