girlguide
girlguide என்பதன் தமிழ் விரிவாக்கம் என்ன?
எனக்கு தெரிந்த வரையில் பெண் வழிகாட்டி அல்லது பெண் பாதுகாப்பாளர்.ஆனால் இது தவறு என்கின்றனர்...
gilrguide சம்மந்தமான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள உள்ளேன் . தமிழ் பாடசாலை என்பதால் தமிழில் உரையாற்ற வேண்டும் ....தெரிந்தவர்கள் பதிலை பதியுங்கள் நன்றி....