குரங்கின் பிள்ளைகளா மனிதன்?
குரங்கில் இருந்து மனிதம்
குதித்தது என்பது கூர்ப்பு கொள்கை
அப்படி ஆயின் குரங்கு, மனிதன்
ஒன்றாய் வாழ்வது எப்படி சாத்தியம்?
குரங்கில் இருந்து மனிதம்
குதித்தது என்பது கூர்ப்பு கொள்கை
அப்படி ஆயின் குரங்கு, மனிதன்
ஒன்றாய் வாழ்வது எப்படி சாத்தியம்?